madurai நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நெல்லையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூன் 10, 2019 நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நெல்லையில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.